தஞ்சை: சாலையில் இருந்த நெல் குவியல்கள் மீது கார் மோதி விபத்து - ஒருவர் பலி

தஞ்சை: சாலையில் இருந்த நெல் குவியல்கள் மீது கார் மோதி விபத்து - ஒருவர் பலி

சாலையில் இருந்த நெல் குவியல்கள் மீது கார் மோதி விபத்துக்கு உள்ளானதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
19 Jun 2022 12:15 PM IST